
T20 உலகக் கிண்ணத்தில் இந்தியா–அவுஸ்திரேலியா தோல்வியின்றி முன்னேற்றம்
இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற்று வரும் 10ஆவது ஐசிசி மகளிர் T20 உலகக் கிண்ணத் தொடரில் இன்று நடைபெற்ற போட்டிகளில் இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் இலகுவான வெற்றிகளைப் பதிவு செய்துள்ளன. இந்த வெற்றிகளுடன் குழு 1 இல் தோல்வியின்றி விளையாடி வரும் இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களை உறுதிப்படுத்தும் நிலைக்கு மேலும் வலுப்பெற்றுள்ளன. இந்தியா 95 ஓட்டங்களால் வெற்றி லீட்ஸ் ஹெடிங்லேயில் நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா […]









