
விஜய் விவாகரத்து வழக்கில் புதிய மாற்றம்
தமிழக அரசியல் மற்றும் திரைப்பட உலகில் முக்கிய முகமாக விளங்கும் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா தொடர்பான விவாகரத்து வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி எழிலரசி திடீரென மாற்றப்பட்டு விழுப்புரம் நீதிமன்றத்திற்கு பணியமர்த்தப்பட்டுள்ளார். இருவரும் நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையாகாமல், காணொளி வாயிலாக முன்னிலையாக அனுமதி வழங்கப்பட்ட நிலையில் இந்த மாற்றம் இடம்பெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி […]









