
தேர்வில் Top Marks வேண்டுமா?எப்படி படிக்கணும் தெரியலையா? இதுதான் Perfect Exam Strategy!
தேர்வுக்கு தயாராகும் போது பெரும்பாலான மாணவர்கள் சந்திக்கும் பெரிய சிக்கல் “எப்படி தொடங்குவது?”, “எந்த நேரத்தில் என்ன படிக்க வேண்டும்?” என்பதே. வெறும் அதிக நேரம் படிப்பது மட்டும் போதாது. அந்த நேரத்தை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதுதான் முக்கியம். சரியான திட்டமிடல் இருந்தால் குறைந்த நேரத்திலும் நல்ல மதிப்பெண் பெற முடியும். முதலில் நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் முழு பாடத்திட்டத்தையும் (syllabus) ஒரு பட்டியலாக எழுதுவது. எந்த பாடத்தில் எத்தனை பாடப்பகுதிகள் உள்ளன என்பதை தெரிந்து […]









