
சிரேஷ்ட பிரஜைகளுக்கு 5,000 டொலர்கள்? – ட்ரம்பின் அறிவிப்பால் அமெரிக்காவில் பரபரப்பு
நவம்பர் மாதம் நடைபெறவுள்ள இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சியினர் வெற்றி பெற்றால், அமெரிக்காவின் சிரேஷ்ட பிரஜைகளுக்கு தலா 5,000 அமெரிக்க டொலர்கள் வழங்கப்படும் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ட்ரம்பின் இந்த அறிவிப்பு அமெரிக்காவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், அதன் சட்டபூர்வத்தன்மை மற்றும் நிதி ஏற்பாடுகள் தொடர்பிலும் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. வாக்காளர்களின் முடிவை நேரடியாகப் பாதிக்கும் வகையில் பணம் வழங்குவது அமெரிக்க சட்டத்தின் கீழ் சட்டவிரோதமாகக் கருதப்படலாம். எனினும், குறித்த திட்டம் நேரடி […]









