
பிரான்ஸ் செல்லும் கனேடியர்களுக்கு பயண எச்சரிக்கை: பயங்கரவாதம் முதல் காட்டுத்தீ வரை பல்வேறு அபாயங்கள்
பிரான்சுக்கு சுற்றுலா பயணம் மேற்கொள்ளும் கனேடியர்களுக்கு அந்நாட்டு நிலைமைகளை கருத்தில் கொண்டு புதிய பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத அச்சுறுத்தல், காட்டுத்தீ அபாயம், திருட்டு சம்பவங்கள் மற்றும் கடுமையான வானிலை நிலைமைகள் ஆகியவற்றை முன்னிட்டு இந்த எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில், பிரான்ஸ் அரசு ட்ரோன் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ளதுடன், முக்கிய சுற்றுலாத் தலங்கள் மற்றும் அரசு கட்டிடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் அதிகரித்துள்ளது. அதேவேளை, அதிக வெப்பம் காரணமாக ஈபிள் கோபுரம் முன்கூட்டியே மூடப்பட்டுள்ளதுடன், […]









