Cinema, News

குடும்பத்தினருக்கே கோடிக்கணக்கில் கடன் வழங்கிய விஜய் – வெளிவந்த அதிர்ச்சி தகவல்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் சமீபத்தில் பெரம்பூரில் வேட்புமனு தாக்கல் செய்ததைத் தொடர்ந்து, அவரது சொத்து விவரங்களும் பொதுமக்கள் கவனத்தை ஈர்த்துள்ளன. தேர்தல் விதிமுறைகளின்படி தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப்பத்திரத்தில், அவரது சொத்து மதிப்புடன், அவர் யாருக்கு யார் கடன் வழங்கியுள்ளார் என்பதற்கான தகவல்களும் வெளியிடப்பட்டுள்ளன. அதில் வெளியாகியுள்ள தகவலின்படி, விஜய் தனது குடும்பத்தினருக்கே கோடிக்கணக்கில் கடன் வழங்கியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக, அவரது மனைவி சங்கீதா விஜய் ரூ.12.60 கோடி, தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் […]