
2019க்குப் பிறகு முதல் முறையாக வடகொரியா பயணிக்கும் ஷி ஜின்பிங்
சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் அடுத்த வாரம் வடகொரியாவுக்கு உத்தியோகபூர்வ அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக சீன மற்றும் வடகொரிய அரசாங்கங்கள் அறிவித்துள்ளன. அதன்படி, அவர் எதிர்வரும் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் வடகொரியாவில் தங்கியிருந்து, அந்நாட்டு தலைவர் கிம் ஜாங் உன்னைச் சந்தித்து இருதரப்பு உறவுகள் மற்றும் பிராந்திய விவகாரங்கள் தொடர்பாக முக்கிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார். 2019ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஷி ஜின்பிங் மேற்கொள்ளும் முதல் வடகொரிய விஜயம் இதுவாகும். இதனால் இந்தப் பயணம் சர்வதேச அரசியல் அரங்கில் […]









