
இஷான் கிஷனுக்கு மீண்டும் வாய்ப்பு? சஞ்சு சாம்சன் புறக்கணிக்கப்படலாம் என தகவல்
இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026 தொடர் நிறைவடைந்த பின்னர், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இந்தியா ஒரு டெஸ்ட் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இந்தத் தொடருக்கான இந்திய அணியில் விக்கெட் காப்பாளர் சஞ்சு சாம்சன் இடம்பெறாமல் போகலாம் என இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. IPL 2026 இறுதிப்போட்டி மே 31ஆம் திகதி அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ள நிலையில், அதற்கு ஐந்து நாட்கள் கழித்து ஆப்கானிஸ்தான் தொடரின் டெஸ்ட் […]









