
குவைத் சர்வதேச விமான நிலையத்தை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல்
குவைத் சர்வதேச விமான நிலையத்தை இலக்கு வைத்து ஈரான் இன்று (03) ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தத் தாக்குதல்களில் பலர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுவதுடன், பாதுகாப்பு காரணங்களால் விமான நிலையத்தின் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. இதனையடுத்து, குவைத் விமான நிலையத்தை நோக்கி பயணித்த சில விமானங்கள் மாற்று விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், தாக்குதலால் விமான நிலையத்தின் ‘டி1’ முனையக் கட்டடம் சேதமடைந்துள்ளதாக அந்நாட்டு பொது […]









