
அமெரிக்க–ஈரான் ஒப்பந்தத்தில் மாற்றங்கள் கோரிய டிரம்ப்?
இவ்வருடத்தின் தொடக்கத்தில் வெடித்த மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ள அமெரிக்க–ஈரான் ஒப்பந்தத்தில் சில முக்கிய திருத்தங்களை மேற்கொள்ளுமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கோரியுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. குறிப்பாக, ஹோர்முஸ் நீரிணையின் நிலைமை மற்றும் ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியக் கையிருப்புகளை அகற்றுவது தொடர்பான அம்சங்களிலேயே இந்த மாற்றங்கள் கோரப்பட்டுள்ளதாக சிபிஎஸ் செய்தி சேவை தெரிவித்துள்ளது. எனினும், இந்த தகவல்கள் குறித்து வெள்ளை மாளிகை இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிக்கையையும் வெளியிடவில்லை. இந்நிலையில், ஈரானின் […]
