
தங்கம், வெள்ளி விலையில் திடீர் சரிவு
சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் இன்று வீழ்ச்சியடைந்துள்ளன. சந்தைத் தரவுகளின்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,324.3 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. அண்மைய வர்த்தக அமர்வுகளுடன் ஒப்பிடுகையில் தங்க விலையில் சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை, ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலையும் குறைந்து 68.26 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. உலக பொருளாதார நிலவரம், அமெரிக்க டொலரின் பெறுமதி மாற்றம், மத்திய வங்கிகளின் வட்டி விகிதக் கொள்கைகள் மற்றும் முதலீட்டாளர்களின் சந்தை எதிர்பார்ப்புகள் போன்ற காரணிகள் […]









