
இன்றைய ராசி பலன் 10 ஜூலை 2026
இன்று ஜூலை 10, 2026 ஆனி மாதம் 26ம் தேதி வெள்ளிக் கிழமை, ரிஷப ராசியில் பரணி, கிருத்திகை நட்சத்திரத்தில் சந்திரன் பயணிக்க உள்ளார். இன்று சித்த யோகம் உள்ள தினம். இன்று அனுமன், குரு வழிபாடு செய்ய வேண்டிய நாள். சிம்மத்தில் சுக்ரன் கேதுவுடன் சேர்ந்து சஞ்சரிக்கிறார். இன்று தன யோகம், கெளரி யோகம் உருவாகிறது. கன்னி, துலாம் ராசிக்கு சந்திராஷ்டமம் உள்ளது. இன்று 10 ஜூலை 2026 வெள்ளிக் கிழமைபராபவ வருடம், ஆனி மாதம் […]









