
சர்வதேச சந்தையில் தங்கம், வெள்ளி விலை மேலும் சரிவு
சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்களின் தாக்கத்தால், தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று (09) மேலும் குறைந்துள்ளதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,072.38 அமெரிக்க டொலர் ஆக பதிவாகியுள்ளது. அதேவேளை, ஒரு அவுண்ஸ் வெள்ளியின் விலை 74.02 அமெரிக்க டொலர் ஆக காணப்படுகிறது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த விலை மாற்றம், இலங்கையின் உள்நாட்டு தங்கச் சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உலகளாவிய பொருளாதார […]









