ஈரானின் நான்கு முன்னணி வங்கிகள் மீது பாரிய இணையத் தாக்குதல்
ஈரானின் முக்கிய வங்கிகளை குறிவைத்து இணையத் தாக்குதல்; சேவைகள் தற்காலிகமாக பாதிப்பு ஈரானின் நான்கு முக்கிய வர்த்தக வங்கிகளின் தகவல் தொடர்பு கட்டமைப்பை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட இணையத் தாக்குதல் காரணமாக, அவற்றின் சில சேவைகள் தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், இந்தத் தாக்குதலால் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தரவுகள் அல்லது வங்கிக் கணக்கு விபரங்கள் எதுவும் பாதிக்கப்படவில்லை என ஈரானின் வங்கி ஒருங்கிணைப்பு பேரவை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. ஈரானிய ஏற்றுமதி மேம்பாட்டு வங்கி, Bank Melli, […]




