
20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மாம்பழங்களுக்கு மீண்டும் தடை
ஜப்பான் எடுத்த அதிரடி முடிவால் ஏற்றுமதி பாதிப்பு 1986ஆம் ஆண்டு பழ ஈக்கள் அச்சுறுத்தலை காரணமாகக் கொண்டு இந்திய மாம்பழங்களுக்கு ஜப்பான் தடை விதித்திருந்தது. பின்னர் 2006ஆம் ஆண்டு அந்தத் தடை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்திய மாம்பழங்கள் ஜப்பானுக்கு மீண்டும் ஏற்றுமதி செய்யத் தொடங்கின. இந்நிலையில், சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்திய மாம்பழ இறக்குமதிக்கு ஜப்பான் தடை விதித்துள்ளது. இதனால் இந்தியாவின் முக்கிய மாம்பழ ஏற்றுமதி சந்தைகளில் ஒன்றில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த மார்ச் […]









