சீனாவில் கனமழை மற்றும் வெள்ளப் பேரழிவு: 21 பேர் உயிரிழப்பு, பலர் மாயம்

சீனா நாட்டின் பல மாகாணங்களில் தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழை மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளப்பெருக்கால் இதுவரை குறைந்தது 21 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top