வெள்ளி விலையும் குறைவு பதிவு

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை இன்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
அதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,509.64 அமெரிக்க டொலர்களாக நிலவுகிறது.
இது முன்னைய நிலையை விட 31.55 டொலர்கள் (0.69%) குறைவாகும் என சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், வெள்ளி விலையும் இன்று சரிவை சந்தித்துள்ளது.
ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 75.51 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.
இது 0.84 டொலர்கள் (1.10%) வீழ்ச்சியை காட்டுவதாக தெரிவிக்கப்படுகிறது.
