
பூக்கள் அல்ல… தோட்டத்தின் அழகே வருமானம்! – வைரலாகும் விவசாயியின் ஐடியா
சந்தையில் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காத சூழலில், தனது தோட்டத்தின் இயற்கை அழகையே வருமானமாக மாற்றி புதுமையான முயற்சியில் ஈடுபட்டுள்ளார் தமிழகத்தின் திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த ஒரு விவசாயி. அவர் தனது நிலத்தில் சூரியகாந்தி சாகுபடி செய்திருந்தார். தற்போது தோட்டம் முழுவதும் மஞ்சள் நிற சூரியகாந்தி பூக்களால் காட்சியளித்தாலும், சந்தையில் அவற்றிற்கு போதிய விலை கிடைக்காததால் சாகுபடி செலவைக் கூட ஈடுகட்ட முடியாத நிலை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, பூக்களை குறைந்த விலையில் விற்பனை செய்து நஷ்டமடைவதை […]









