
57 பந்துகளில் 87 ரன்கள் – இங்கிலாந்துக்கு அதிர்ச்சி தோல்வி
இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் நியூசிலாந்து மகளிர் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கான்டர்பரியில் நடைபெற்ற இந்த போட்டியில் தொடக்கத்தில் நியூசிலாந்து அணி 11 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால் பின்னர் அதிரடியாக களமிறங்கிய Sophie Devine போட்டியின் போக்கையே மாற்றினார். அவர் 57 பந்துகளில் 6 சிக்ஸர், 5 பவுண்டரி உட்பட 87 ரன்கள் குவித்து அணிக்கு வலுவான நிலையை உருவாக்கினார். அவருடன் இணைந்து Maddy […]









