
சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவு: புதிய தரவுகள் வெளியீடு
கடந்த ஜூன் மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை, கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடுகையில் 9.90 சதவீதம் குறைந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன்படி, கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 138,241 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திருந்த நிலையில், இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் அந்த எண்ணிக்கை 124,551 ஆகக் குறைந்துள்ளது. இலங்கைக்கு அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா தொடர்ந்தும் […]









