
இந்தியா–ஜப்பான் உறவு புதிய கட்டத்திற்கு: மோடியின் நெகிழ்ச்சியான வரவேற்பு
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் பிரதமர் சானே டகாயிச்சியை “என் தங்கை” என அன்புடன் குறிப்பிட்டு வரவேற்றதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜப்பான் பிரதமரின் இந்தியப் பயணத்தின் போது, சுமார் ₹35,000 கோடி முதலீட்டில் ஹரியானாவில் அமைக்கப்பட்டுள்ள சிற்றுந்து உற்பத்தி ஆலையை இரு தலைவர்களும் இணைந்து திறந்து வைத்தனர். இதனையடுத்து, புதுடெல்லியில் நடைபெற்ற இந்தியா–ஜப்பான் 16ஆவது வருடாந்திர உச்சிமாநாட்டில் இரு நாடுகளின் தலைவர்களும் பங்கேற்றனர். இந்த உச்சிமாநாட்டில் பொருளாதாரப் பாதுகாப்பு, தூய்மையான எரிசக்தி, முக்கிய […]









