
இன்றைய வானிலை: பல பகுதிகளில் மழை வாய்ப்பு – கடல் பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பு எச்சரிக்கை
நிலப்பரப்பு: சப்ரகமுவ மாகாணத்திலும், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யும் வாய்ப்புள்ளது. மத்திய மலைப்பகுதியின் மேற்கு சரிவுகள், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள், இரத்தினபுரி, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக்கூடும். கடல் பிராந்தியங்கள்: சிலாபத்திலிருந்து கொழும்பு வழியாக காலி வரையிலான கடல் பகுதிகளில் […]









