
அமெரிக்க காவல்துறைக்கு எதிராக எகிப்து கால்பந்து அணி புகார்
கால்பந்து செம்பியன்ஷிப் 2026 தொடரில் பங்கேற்று வரும் எகிப்து தேசிய அணியின் பணிப்பாளர் இப்ராஹிம் ஹசன் மற்றும் வீரர் ட்ரெசெகுவெட் ஆகியோரை டல்லாஸ் காவல்துறை அதிகாரி ஒருவர் தள்ளிவிட்டதாக எகிப்து அணி நிர்வாகம் புகார் தெரிவித்துள்ளது. கனடா, மெக்சிகோ மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்தும் தொடரின் போது, டல்லாஸில் அமைந்துள்ள அணியின் தங்கும் விடுதியில் நேற்று இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரசிகர் ஒருவருடன் புகைப்படம் எடுக்க முயன்றபோது இந்தச் சம்பவம் ஏற்பட்டதாக […]









