
முதியோர் உதவித்தொகை பெற முடியாதவர்களுக்கு அரசின் புதிய நடவடிக்கை
தேசிய அடையாள அட்டை (NIC) இல்லாத காரணத்தால் அரசின் மாதாந்த முதியோர் உதவித்தொகையைப் பெற்றுக்கொள்ள முடியாத குறைந்த வருமானம் கொண்ட மூத்த குடிமக்களுக்காக, விசேட அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. இந்தத் திட்டம், கிராமிய வளர்ச்சி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய முதியோர் செயலகம், ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களம் மற்றும் பதிவாளர் நாயகம் திணைக்களம் ஆகியவற்றின் இணைப்பில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. தற்போது 70 வயது மற்றும் அதற்கு […]









