
இன்று மேலும் குறைந்த தங்க விலை; புதிய விலை விவரங்கள் வெளியீடு
உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் விலை இன்று (09) மேலும் குறைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, நேற்று (08) 24 கரட் தங்கம் ஒரு பவுண் ரூ. 376,000 ஆக விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று அதன் விலை ரூ. 2,000 குறைந்து ரூ. 374,000 ஆக பதிவாகியுள்ளது. தற்போதைய விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண் ரூ. 374,000 ஆகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுண் ரூ. […]









