
வெளிநாட்டு பயணங்களில் பிக்குகளுக்கு புதிய கண்காணிப்பு முறை
வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் பௌத்த பிக்குகளுக்கு, இனி அவர்களின் பிரதான தேரர்கள், பிரதேச தலைவர்கள் மற்றும் அந்தந்த பீடங்களின் (Chapter) மகாநாயக்க தேரர்களின் பரிந்துரைகள் கட்டாயமாக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒழுங்குமுறையை மீண்டும் நடைமுறைப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் கமகெதர திஸாநாயக்க தெரிவித்துள்ளார். முன்னதாக பல்வேறு காரணங்களால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த இந்த நடைமுறை, தற்போது மீண்டும் அமல்படுத்தப்படவுள்ளது. மகாநாயக்க தேரர்களின் வழிகாட்டலின் கீழ், பீடங்களின் பதிவாளர்களுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல்களுக்கு […]









