
பிற்பகலில் மழை அதிகரிப்பு: பல மாகாணங்களுக்கு எச்சரிக்கை
நாட்டின் பல பகுதிகளில் இன்று (01) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சிறப்பாக சபரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வட-மத்திய மாகாணங்களின் சில பகுதிகளில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பதிவாகும் வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மேல் மற்றும் தென் மாகாணங்களின் கரையோரப் பகுதிகளில் காலை நேரத்திலும் மழை பெய்யக்கூடும். இதேவேளை, மத்திய, சபரகமுவ, வட-மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் […]









