Search Results for: 3

Here are the search results for your search.

News, World News

விவசாயத்தில் இணைந்தால் இரு நாடுகளும் முன்னேறும்: வியட்நாம் ஜனாதிபதி

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வந்துள்ள வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி டோ லாம், இன்று (08) நாடாளுமன்றத்தில் விசேட உரையாற்றினார். அப்போது அவர், விவசாயத்தை வெறும் பொருளாதாரத் துறையாக மட்டுமே பார்க்காமல், “உயிர்காக்கும் துறை” என்ற அணுகுமுறையுடன் இலங்கையும் வியட்நாமும் இணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார். பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்காக வியட்நாம் மேற்கொண்ட மாற்றங்களை விளக்கிய அவர், “மானிய பொருளாதார முறையிலிருந்து சந்தைப் பொருளாதாரக் கொள்கைக்கு நாங்கள் மாறினோம். இன்று வியட்நாம் […]

Local News, News

மின்னல் மற்றும் இடியுடன் கூடிய வானிலை எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் இன்று (08) பலத்த மின்னல் தாக்கத்துடன் கூடிய கடும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேல், சபரகமுவ, மத்திய, வடமேற்கு, வடமத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்கள் உள்ளிட்ட அம்பாறை, மட்டக்களப்பு, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை அமுல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இன்று இரவு 11.30 மணி வரை செல்லுபடியாகும் வகையில் நாட்டின் 21 மாவட்டங்களுக்கு ‘சிவப்பு’ (Red Alert) எச்சரிக்கையும், 4 மாவட்டங்களுக்கு ‘அம்பர்’ (Amber

Astrology, News

இன்றைய ராசி பலன் 8 மே 2026

இன்று மே 8, 2026 சித்திரை மாதம் 25ம் தேதி வெள்ளிக் கிழமை, மகரம் ராசியில் உத்திராடம், திருவோணம் நட்சத்திரத்தில் சந்திரன் பயணிக்க உள்ளார். இன்று மரண யோகம் உள்ள தினம். இன்று சுக்கிரன் ஆட்சி பெறக்கூடிய நாள். இன்று ரிஷப ராசிக்கு சந்திராஷ்டமம் உள்ளது. இன்று சுபமுகூர்த்த தினம். இன்று மே 8, 2026 வெள்ளிக் கிழமை, பராபவ வருடம், சித்திரை மாதம் 25ம் தேதி, மகரம் ராசியில் சந்திரன் சஞ்சாரம் செய்யவுள்ளார். இன்று மரண

News, World News

LPL வெளிநாட்டு வீரர்கள் பதிவு நாளை தொடக்கம்!

லங்கா பிரீமியர் லீக் (Lanka Premier League) தொடருக்கான வெளிநாட்டு வீரர்களின் பதிவு நாளை (08) முதல் ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதிவு செயல்முறை வரும் 18ஆம் தேதி வரை நடைபெறும் என Sri Lanka Cricket வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீரர்கள் Sri Lanka Cricket Official Website என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் பதிவு செய்யலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இத்தொடர் கொழும்பு எஸ்.எஸ்.சி (SSC) மற்றும் ஆர். பிரேமதாச மைதானம், கண்டி பல்லேகல மற்றும்

News, World News

லெபனானில் மதச் சிலை அவமதிப்பு புகைப்படம்: இஸ்ரேல் வீரர் சர்ச்சையில் சிக்கல்

லெபனான்–இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தாலும், லெபனான் பகுதிகளில் இஸ்ரேல் படையினர் தொடர்ந்து தாக்குதல்களை மேற்கொள்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த நிலையில், லெபனானில் நிலை கொண்டுள்ள இஸ்ரேல் இராணுவ வீரர்கள் பொதுமக்களின் சொத்துக்களை சேதப்படுத்துவதும், கொள்ளையடிப்பதும் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. அண்மையில் தபெல் நகரில், இராணுவ சீருடை அணிந்த ஒருவர் இயேசு கிறிஸ்து சிலையை உடைக்கும் காட்சி வைரலானது. அதே நகரில் தற்போது கன்னி மரியாள் சிலை அவமதிக்கப்பட்டதாக கூறப்படும் ஒரு புகைப்படம்

Local News, News

ஃபிரைட் ரைஸ், பிரியாணி விலை உயர்வு: இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு!

இன்று (07) நள்ளிரவு முதல் ஃபிரைட் ரைஸ், பிரியாணி மற்றும் நாசி கோரெங் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலையை 25 ரூபாவால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதேவேளை, சாதாரண தேநீரின் விலை 5 ரூபாவாலும், பால் தேநீரின் விலை 10 ரூபாவாலும் உயர்த்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிற்றுண்டி வகைகளின் விலையும் 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் ஹர்ஷனா ருக்ஷன் தெரிவித்துள்ளார். எனினும், முட்டை ரொட்டி, பரோட்டா

News, Uncategorized

தரம் 6 மாணவர் சேர்க்கை: இரண்டாம் கட்ட மேன்முறையீடுகள் நாளை முதல்!

2025 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், 2026 ஆம் ஆண்டுக்கான தரம் 6 மாணவர் சேர்க்கைக்கு இரண்டாம் சுற்று மேன்முறையீடுகளை (Appeals) சமர்ப்பிப்பது தொடர்பாக கல்வி அமைச்சு விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, இரண்டாம் கட்ட மேன்முறையீடுகளை 2026 மே 8ஆம் தேதி முதல் மே 29ஆம் தேதி வரை ஆன்லைன் முறையில் சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையதளமான கல்வி அமைச்சு இணையதளம்

Astrology, News

இன்றைய ராசி பலன் 7 மே 2026

இன்று மே 7, 2026 புதன் கிழமை, பராபவ வருடம், சித்திரை மாதம் 24ம் தேதி, தனுசு ராசியில் சந்திரன் சஞ்சாரம் செய்யவுள்ளார். இன்று சித்த யோகம் உள்ள தினம். குரு – சந்திர சப்தம ஸ்தானத்தில் நோக்குகின்றனர். இன்று ரிஷப ராசியில் உள்ள ரோகிணி, மிருகசீரிஷம் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் உள்ளது. இன்று தேய்பிறை சஷ்டி. இன்று மே 7, 2026 சித்திரை மாதம் 24ம் தேதி புதன் கிழமை, தனுசு ராசியில் பூராடம், உத்திராடம் நட்சத்திரத்தில்

Astrology, News

இன்றைய ராசி பலன் 6 மே 2026

இன்று மே 6, 2026 புதன் கிழமை, பராபவ வருடம், சித்திரை மாதம் 23ம் தேதி, தனுசு ராசியில் சந்திரன் சஞ்சாரம் செய்யவுள்ளார். இன்று மரண யோகம் உள்ள தினம். குரு சந்திர யோக பலன் கிடைக்கும் நாள். இன்று மேஷ, ரிஷப ராசியில் உள்ள கார்த்திகை, பரணி நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் உள்ளது. இன்று சங்கடஹர சதுர்த்தி. இன்று மே 6, 2026 சித்திரை மாதம் 23ம் தேதி புதன் கிழமை, தனுசு ராசியில் கேட்டை, மூலம்

News, World News

எண்ணெய், எரிவாயு நெருக்கடி மேலும் 6 மாதங்கள் நீடிக்கும்

ஈரானைச் சுற்றியுள்ள மோதலால் உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு சந்தையில் ஏற்பட்டுள்ள இடையூறுகள், குறைந்தபட்சம் மேலும் ஆறு மாதங்கள் தொடரும் என நோர்வே எரிசக்தி நிறுவனம் எக்வினோர் தெரிவித்துள்ளது. நோர்வே ஒளிபரப்பு நிறுவனம் NRK-க்கு அளித்த பேட்டியில், எக்வினோர் நிறுவனத்தின் தலைவர், தற்போது உடனடியாக அமைதி நிலவினாலும் கூட, சந்தை வழமையான நிலைக்குத் திரும்ப குறைந்தது ஆறு மாதங்கள் ஆகும் என்று கூறினார். இந்த மோதலின் தாக்கத்தால் எரிசக்தி விலைகள் உயர்ந்துள்ளதால், நிறுவனத்தின் முதல் காலாண்டு நிகர

Scroll to Top