
இன்றைய ராசி பலன் 9 ஏப்ரல் 2026
இன்று ஏப்ரல் 09, 2026 பங்குனி மாதம் 26ம் தேதி வியாழக் கிழமை, தனுசு ராசியில் மூலம் பின் பூராடம் நட்சத்திரத்தில் சந்திரன் பயணிக்க உள்ளார். இன்று சித்த யோகம் உள்ள தினம். இன்று மீன ராசியில் புதாதித்ய யோகம், 4 கிரக சேர்க்கை யோகம் உருவாகிறது. இன்று ரிஷப ராசிக்கு சந்திராஷ்டமம் உள்ளது. இன்று ஏப்ரல் 09, 2026 வியாழக் கிழமை, பங்குனி மாதம் 26ம் தேதி, தனுசு ராசியில் சந்திரன் சஞ்சாரம் செய்யவுள்ளார். இன்று […]









