2026 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் 11 ஆவது போட்டி இன்று (5) நடைபெறவுள்ளது.
குறித்த தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும் ரோயல் செலேஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பலப் பரீட்சை நடத்துகின்றன.
இந்த போட்டி இன்று இரவு பெங்களூரில் நடைபெறவுள்ளது.