
‘XChat’: வாட்ஸ்அப்பிற்கு போட்டியாக புதிய மெசேஜிங் செயலி
Elon Musk தலைமையிலான X நிறுவனம், தனது பயனர்களுக்காக ‘XChat’ எனும் புதிய குறுஞ்செய்தி செயலியை iOS சாதனங்களில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலி மூலம், பயனர்கள் தங்களது X கணக்கில் உள்ள தொடர்புகளைப் பயன்படுத்தி குரல் அழைப்புகள், காணொளி அழைப்புகள், குறுஞ்செய்திகள் மற்றும் கோப்புகளை பகிர்ந்து கொள்ள முடியும். ‘எண்ட்-டு-எண்ட்’ என்க்ரிப்ஷன் வசதியுடன் வரும் இந்த செயலி, பாதுகாப்பை முன்னிலைப்படுத்துகிறது. மேலும், விளம்பரங்கள் இல்லாமையும், பயனர்களைக் கண்காணிக்காத தன்மையும் இதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. செய்திகளை திருத்துதல், அழித்தல் மற்றும் […]









