Search Results for: 3

Here are the search results for your search.

Cinema, News

முதல் நாளிலேயே வசூல் சாதனை படைத்த ‘பெத்தி’

ராம் சரண் மற்றும் ஜான்வி கபூர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘பெத்தி’ திரைப்படம், நேற்று உலகளவில் திரையரங்குகளில் வெளியானது. புஜ்ஜி பாபு சனா இயக்கிய இந்தப் படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியிடப்பட்டுள்ள இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளராக ஏ.ஆர். ரகுமான் பணியாற்றியுள்ளார். சிவராஜ்குமார், ஜெகபதி பாபு, போமன் இரானி மற்றும் திவ்யேந்து உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வெளியீட்டின் முதல் நாளிலேயே உலகளவில் […]

Local News, News

பல கடற்பகுதிகளில் கடும் காற்று; கடல் பயணங்களுக்கு எச்சரிக்கை

இலங்கையைச் சுற்றியுள்ள பல கடல் பிராந்தியங்களில் கடல் கொந்தளிப்பாகக் காணப்படுவதுடன், பலத்த காற்றும் வீசும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக, மன்னார் ஊடாக காங்கேசன்துறையிலிருந்து கற்பிட்டி வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முல்லைத்தீவு ஊடாக திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை வரையிலான கடற்பகுதிகளும், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக கற்பிட்டியிலிருந்து

Local News, News

தேனீக்கள் அழிவின் விளிம்பில்; இலங்கையின் உணவுப் பாதுகாப்புக்கு எச்சரிக்கை மணி

இலங்கையில் தேனீக்கள் உள்ளிட்ட மகரந்தச்சேர்க்கை உயிரினங்களின் எண்ணிக்கை வேகமாகக் குறைந்து வருவது, நாட்டின் உணவு உற்பத்தி மற்றும் விவசாயத் துறைக்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். விவசாயத் திணைக்களத்தின் தகவல்களின்படி, தேனீக்களின் மகரந்தச்சேர்க்கை மூலம் பல பயிர்களின் விளைச்சலை 20 முதல் 70 சதவீதம் வரை அதிகரிக்க முடியும். எனினும், நவீன விவசாய முறைகள், வாழ்விட அழிப்பு மற்றும் அதிகளவிலான இரசாயனப் பூச்சிக்கொல்லி பயன்பாடு காரணமாக தேனீக்களின் எண்ணிக்கை கவலைக்கிடமாக வீழ்ச்சியடைந்து வருகிறது. பெரிய அளவிலான

News, World News

தங்கம், வெள்ளி விலையில் திடீர் சரிவு

சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் இன்று வீழ்ச்சியடைந்துள்ளன. சந்தைத் தரவுகளின்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,324.3 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. அண்மைய வர்த்தக அமர்வுகளுடன் ஒப்பிடுகையில் தங்க விலையில் சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை, ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலையும் குறைந்து 68.26 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. உலக பொருளாதார நிலவரம், அமெரிக்க டொலரின் பெறுமதி மாற்றம், மத்திய வங்கிகளின் வட்டி விகிதக் கொள்கைகள் மற்றும் முதலீட்டாளர்களின் சந்தை எதிர்பார்ப்புகள் போன்ற காரணிகள்

News, World News

2019க்குப் பிறகு முதல் முறையாக வடகொரியா பயணிக்கும் ஷி ஜின்பிங்

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் அடுத்த வாரம் வடகொரியாவுக்கு உத்தியோகபூர்வ அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக சீன மற்றும் வடகொரிய அரசாங்கங்கள் அறிவித்துள்ளன. அதன்படி, அவர் எதிர்வரும் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் வடகொரியாவில் தங்கியிருந்து, அந்நாட்டு தலைவர் கிம் ஜாங் உன்னைச் சந்தித்து இருதரப்பு உறவுகள் மற்றும் பிராந்திய விவகாரங்கள் தொடர்பாக முக்கிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார். 2019ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஷி ஜின்பிங் மேற்கொள்ளும் முதல் வடகொரிய விஜயம் இதுவாகும். இதனால் இந்தப் பயணம் சர்வதேச அரசியல் அரங்கில்

News, World News

சர்வதேச வர்த்தகத்தில் எண்ணெய் விலை குறைவு

சர்வதேச எரிசக்தி சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விலைகள் கணிசமான வீழ்ச்சியை பதிவு செய்துள்ளன. சமீபத்திய வர்த்தகத் தரவுகளின்படி, அமெரிக்காவின் WTI (West Texas Intermediate) ரக மசகு எண்ணெயின் விலை பீப்பாய் ஒன்றுக்கு 1.94 அமெரிக்க டொலர்களால் அல்லது 2.69 சதவீதத்தால் குறைந்து, 90.54 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. அதேவேளை, பிரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெயின் விலையும் சரிவைக் கண்டுள்ளது. பீப்பாய் ஒன்றின் விலை 1.94 அமெரிக்க டொலர்களால் குறைந்து, 93.09

News, Sports News

இந்திய டி20 அணியில் பெரிய மாற்றம்: தலைவராக ஸ்ரேயாஸ், துணைத் தலைவராக திலக் வர்மா

இந்திய ஆண்கள் இருபதுக்கு 20 (டி20) கிரிக்கெட் அணியின் புதிய தலைவராக ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார். அஜித் அகர்கர் தலைமையிலான இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் (BCCI) தேர்வுக்குழு இன்று இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த அறிவிப்பின்படி, அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறவுள்ள டி20 தொடர்களிலும், 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய அணியிலும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைவராக செயல்படுவார். மறுபுறம், அண்மையில் இந்தியாவுக்கு உலகக் கிண்ண வெற்றியை பெற்றுத் தந்த சூர்யகுமார் யாதவ் தலைவர்

Astrology, News

இன்றைய ராசி பலன் 5 ஜூன் 2026

இன்று ஜூன் 05, 2026 வெள்ளிக் கிழமை, பராபவ வருடம், வைகாசி மாதம் 22ம் தேதி மகர ராசியில் சந்திரன் சஞ்சாரம் செய்யவுள்ளார். இன்று சித்த யோகம் உள்ள தினம். குருவின் அருள் அதிகமாக கிடைக்கக்கூடிய நாள். இன்று மிதுன, கடகம் ராசியில் உள்ள புனர்பூசம் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் உள்ளது. இன்று ஜூன் 05, 2026 வைகாசி மாதம் 22ம் தேதி வெள்ளிக் கிழமை, மகர ராசியில் திருவோணம் நட்சத்திரத்தில் சந்திரன் பயணிக்க உள்ளார். இன்று சித்த

News, World News

குவைத் விமான நிலைய சம்பவம் தொடர்பில் இலங்கையின் உத்தியோகபூர்வ அறிக்கை

குவைத் சர்வதேச விமான நிலையத்தின் மீது அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், தாக்குதல் காரணமாக மூன்று இலங்கையர்கள் காயமடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், குறித்த பிராந்தியத்தில் வசிக்கும் மற்றும் பணிபுரியும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான இலங்கைப் பிரஜைகளின் பாதுகாப்பு, நல்வாழ்வு மற்றும் நலன்களுக்கு அரசாங்கம் உயர்ந்த முன்னுரிமை வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து

Local News, News

மத்திய வங்கி அறிவிப்பு: டொலர் பெறுமதியில் அதிகரிப்பு

இலங்கை மத்திய வங்கி இன்று (05) வெளியிட்டுள்ள நாளாந்த செலாவணி வீதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூ.342.00 ஆக பதிவாகியுள்ளது. அதேவேளை, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூ.332.27 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் (04) அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூ.340.25 ஆக பதிவாகியிருந்த நிலையில், இன்று அது மேலும் உயர்வடைந்துள்ளது. இதன்படி, இலங்கை ரூபாயுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Scroll to Top