
அரசியல் சவால்கள் மற்றும் கைதுகளை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (Eelam People’s Democratic Party – EPDP) செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, அரசியல் ரீதியான கைதுகள் உட்பட எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என கட்சி உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற முக்கிய கூட்டத்தின் போது அவர் இதனை தெரிவித்தார். அரசியல் வாழ்க்கையில் சவால்கள் இயல்பானவை என்றும், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எந்த நிலைமையிலும் கட்சியின் செயற்பாடுகள் தடைபடாமல் முன்னெடுக்கப்பட வேண்டும் […]









