News

Astrology, Jobs

இன்றைய ராசி பலன் 12 ஏப்ரல் 2026

இன்று ஏப்ரல் 12, 2026 பங்குனி மாதம் 29ம் தேதி ஞாயிறு கிழமை, மகர ராசியில் திருவோணம் பின் அவிட்டம் நட்சத்திரத்தில் சந்திரன் பயணிக்க உள்ளார். இன்று அமிர்த யோகம் உள்ள தினம். இன்று நீசபங்க ராஜ யோகம் உருவாகும் நாள். இன்று மிதுன ராசிக்கு சந்திராஷ்டமம் உள்ளது. இன்று சுபமுகூர்த்த தினம். இன்று ஏப்ரல் 12, 2026 ஞாயிறு கிழமை, பங்குனி மாதம் 29ம் தேதி, மகர ராசியில் சந்திரன் சஞ்சாரம் செய்யவுள்ளார். இன்று அமிர்த […]

Health & Beauty Tips, News

40 வயதுக்கு மேல் சோர்வு வர இதுதான் காரணம்!.. ஆய்வில் முக்கிய தகவல்!…

ஆண்கள், பெண்கள் என இரு பாலருக்குமே 40 வயதுக்கு மேல் உடலில் ஒரு விதமான சோர்வு வந்துவிடும். உடல் ஆக்டிவாகவே இருக்காது. எப்போதும் உடல் மந்தமாகவே இருக்கும்.. சுறுசுறுப்பாக எந்த வேலையும் செய்ய முடியாது. 60 வயது ஆகிவிட்டது போல மனம் சோர்வு பெறும். இந்நிலையில்தான் 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் அடிக்கடி உடல் சோர்வை உணர்வதற்கு முதுமை ஒரு காரணமாக இருந்தாலும் வாழ்வியல் அழுத்தங்களும் முக்கிய காரணம் என சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.. குடும்பம்

News, World News

ஹார்முஸ் ஜலசந்தி விரைவில் திறக்கப்படும் – ஈரானுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் ஒத்துழைப்பு இருந்தாலும் இல்லாவிட்டாலும் உலகின் முக்கியமான கடல் வணிக வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தி விரைவில் மீண்டும் திறக்கப்படும் என்று கடுமையாக தெரிவித்துள்ளார். இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அமைதி பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாகவே இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பை அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தலைமையிலான குழு முன்னெடுக்கிறது. பேச்சுவார்த்தையின் முக்கிய நோக்கம் குறித்து கருத்து தெரிவித்த டிரம்ப், ஈரான் அணு

News, World News

இஸ்லாமாபாத்தில் பள்ளிகள், வணிக வளாகங்கள் மூடல்.. நாளை அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை..!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றத்தை தணிக்கும் நோக்கில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அமைதி பேச்சுவார்த்தை ஏப்ரல் 11 முதல் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் தொடங்குகிறது. இந்த பேச்சுவார்த்தையை முன்னிட்டு, இஸ்லாமாபாத் நகரம் தற்போது ஒரு பலத்த பாதுகாப்பு கோட்டையாக மாற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்றம், வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள ‘ரெட் ஜோன்’ பகுதிக்குள் பொதுமக்கள் நடமாட்டம் முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது.  நகரம் முழுவதும் ஆயுதம் ஏந்திய

News, World News

வரலாற்றுச் சிறப்புமிக்க நிலவு பயணத்தின் பின் வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ் II

நிலவைச் சுற்றி வரும் தனது 10 நாள் வரலாற்றுப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு, நாசாவின் ஓரியன் விண்கலம் கலிபோர்னியாவின் சான் டியாகோ கடற்கரையை ஒட்டிய பசிபிக் கடலில் பாதுகாப்பாக இறங்கியது. இலங்கை நேரப்படி இன்று அதிகாலை ஓரியன் விண்கலம் கடலில் தரை இறங்கியது. வளிமண்டலத்திற்குள் நுழையும் போது சுமார் 6 நிமிடங்கள் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில், விண்கலம் பாதுகாப்பாக மேகமூட்டங்களுக்கு இடையே பாராசூட்டுகள் மூலம் மெதுவாகக் கடலில் இறங்கியது. அமெரிக்க கடற்படையின் யுஎஸ்எஸ் ஜான் பி.

Astrology, News

இன்றைய ராசி பலன் 11 ஏப்ரல் 2026

இன்று ஏப்ரல் 11, 2026 பங்குனி மாதம் 28ம் தேதி சனிக் கிழமை, மகர ராசியில் உத்திராடம் பின் திருவோணம் நட்சத்திரத்தில் சந்திரன் பயணிக்க உள்ளார். இன்று சித்த யோகம் உள்ள தினம். இன்று சூரியனுக்கு 11ல் சந்திரன் அமைந்திருப்பதால் சம யோகம், உருவாகிறது. இன்று மிதுன ராசிக்கு சந்திராஷ்டமம் உள்ளது. இன்று ஏப்ரல் 11, 2026 சனிக் கிழமை, பங்குனி மாதம் 28ம் தேதி, மகர ராசியில் சந்திரன் சஞ்சாரம் செய்யவுள்ளார். இன்று சித்த யோகம்

News, Uncategorized, World News

உலகமே உற்றுநோக்கும் சந்திப்பு – ஈரானுடன் சமரசம் செய்யத் தயாராகிறதா அமெரிக்கா?

ஈரானுடன் மிக முக்கியமான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்காக அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் (JD Vance) பாகிஸ்தானுக்குப் பயணமாகியுள்ளார்.நாளை (11) இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ள இந்தப் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக அவர் விடுத்துள்ள செய்தியில், ஈரான் நல்லெண்ணத்துடன்செயற்படுமானால், அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க அமெரிக்கா தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். ஹோர்முஸ் நீரிணை ஊடாகச் செல்லும் கப்பல்களுக்குப் போக்குவரத்து கட்டணத்தை அறவிடும் ஈரானின் தீர்மானம் மற்றும் பிராந்திய பாதுகாப்பு குறித்து இந்தப் பேச்சுவார்த்தையில் அதிக கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சர்வதேச எரிசக்தி

Cinema, News

“ஜனநாயகன்” படம் இணையத்தில் கசிவு – திரைப்பிரபலங்கள் கடும் கண்டனம்

ஹெச். வினோத் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி வெளியீட்டிற்கு தயாராக இருந்த “ஜனநாயகன்” திரைப்படம் இணையத்தில் முழுமையாக கசிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் முழு 3 மணி நேர காட்சிகளும் இணையத்தில் வெளியானதால், படக்குழு மிகுந்த அதிர்ச்சியில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பல திரைப்பிரபலங்கள் பைரசிக்கு எதிராக கண்டனங்களை பதிவு செய்துள்ளனர். இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ், பதிப்புரிமை மீறலை ஆதரிக்க வேண்டாம் என்றும் கலைஞர்களின் கடின உழைப்பை

News, Sports News

இன்றைய போட்டியில் விராட் கோலிக்கு சவால்? ஆகாஷ் சோப்ரா கணிப்பு

ஐ.பி.எல். 2026 தொடரின் 16ஆவது லீக் போட்டியில், ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இன்று மோதுகின்றன. இந்த போட்டியை முன்னிட்டு, பெங்களூரு அணியின் முக்கிய வீரரான விராட் கோலி இன்றைய ஆட்டத்தில் சவால்களை சந்திக்கக்கூடும் என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார். நடப்பு தொடரின் ஆரம்ப இரண்டு போட்டிகளில் கோலி 69* மற்றும் 28 ஓட்டங்கள் எடுத்திருந்தாலும், ராஜஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர் சந்தீப் சர்மாவுக்கு எதிரான அவரது

Local News, News

கரதியான குப்பை மேட்டுத் தீ: அணைக்கும் பணியில் பெல் 412 வானூர்தி இணைப்பு

போகுந்தர – கரதியான குப்பை மேட்டுப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்துவதற்காக, இலங்கை விமானப்படையின் பெல் 412 வானூர்தி பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீ வேகமாக பரவாமல் தடுக்கும் நோக்கில், மொரட்டுவை மாநகர சபையின் தீயணைப்புத் திணைக்களத்திற்கு உடனடியாக தகவல் வழங்கப்பட்டுள்ளது. அதன் பின்னர், மூன்று தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது, தீ பரவலை கட்டுப்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக

Scroll to Top