
பெயர் பொறித்த இலக்கத் தகடுகள் வருகிறதா? அறிமுகமாகிறது புதிய நடைமுறை!
மோட்டார் வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளில் தனிப்பயனாக்கப்பட்ட பெயர்களை சேர்க்கும் புதிய முறையை அறிமுகப்படுத்த மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் திட்டமிட்டுள்ளது. அரசு நிதி தொடர்பான பாராளுமன்றக் குழுவில் இந்த தகவல் அதிகாரிகளால் வெளியிடப்பட்டது. தற்போது பயன்பாட்டில் உள்ள கணினி அமைப்பு மிகவும் பழமையானதாகவும், அதில் உள்ள தொழில்நுட்பக் குறைபாடுகள் காரணமாக திட்டத்தை உடனடியாக அமல்படுத்த முடியாத நிலை இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனால், தற்போதைய கணினி அமைப்பை நவீனமயப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த மேம்படுத்தல் நிறைவடைந்த பின்னர், சுமார் […]









