
தொழிலாளர்களுக்கான சமையல் எரிவாயு வழங்கல் இரட்டிப்பு
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வேலை செய்து வரும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான 5 கிலோ கிராம் LPG சமையல் எரிவாயு சிலிண்டர்களின் வழங்கலை இரட்டிப்பாக்க இந்திய அரசு தீர்மானித்துள்ளது. மக்கள் அடர்த்தி அதிகமான நகரங்களில் வசிக்கும் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சமையல் சிக்கல்களைத் தணிப்பதுடன், அவர்கள் தங்களது சொந்த கிராமங்களுக்கு திரும்பிச் செல்ல வேண்டிய நிலையைத் தவிர்ப்பதே இந்த முயற்சியின் முக்கிய நோக்கமாகும். 2026 மார்ச் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் பதிவான தினசரி சராசரி விநியோக அளவுகளை […]



