
வரலாற்றுச் சிறப்புமிக்க நிலவு பயணத்தின் பின் வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ் II
நிலவைச் சுற்றி வரும் தனது 10 நாள் வரலாற்றுப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு, நாசாவின் ஓரியன் விண்கலம் கலிபோர்னியாவின் சான் டியாகோ கடற்கரையை ஒட்டிய பசிபிக் கடலில் பாதுகாப்பாக இறங்கியது. இலங்கை நேரப்படி இன்று அதிகாலை ஓரியன் விண்கலம் கடலில் தரை இறங்கியது. வளிமண்டலத்திற்குள் நுழையும் போது சுமார் 6 நிமிடங்கள் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில், விண்கலம் பாதுகாப்பாக மேகமூட்டங்களுக்கு இடையே பாராசூட்டுகள் மூலம் மெதுவாகக் கடலில் இறங்கியது. அமெரிக்க கடற்படையின் யுஎஸ்எஸ் ஜான் பி. […]









