April 2026

Cinema, News

பழம்பெரும் பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்

இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே (Asha Bhosle) தனது 92ஆவது வயதில் காலமானார்.உடல்நலக் குறைவு காரணமாக அவர் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. திடீர் மாரடைப்பு காரணமாக மும்பையிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே (Asha Bhosle) தனது 92ஆவது வயதில் காலமானார்.உடல்நலக் குறைவு காரணமாக அவர் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. திடீர் […]

News, Uncategorized

அமெரிக்காவைத் தொடர்ந்து ஈரானியத் தூதுக்குழுவும் பாகிஸ்தானில் இருந்து வெளியேற்றம்

இஸ்லாமாபாத்தில் நடைபெற்று வந்த அமெரிக்க – ஈரான் பேச்சுவார்த்தைகள் எவ்வித உடன்பாடும் இன்றி முடிவடைந்துள்ள நிலையில், ஈரானியத் தூதுக்குழுவும் பாகிஸ்தானிலிருந்து புறப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் (Mohammad Baqer Qalibaf) மற்றும் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி (Abbas Araghchi) ஆகியோர் அடங்கிய உயர்மட்டத் தூதுக்குழு பாகிஸ்தானிலிருந்து வெளியேறியுள்ளதாக ‘மெஹர்’ (Mehr) செய்தி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. முன்னதாக, வாஷிங்டனின் கோரிக்கைகளை ஈரான் நிராகரித்துவிட்டதாகத் தெரிவித்துவிட்டு, அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி.

Local News, News

புத்தாண்டு காலத்தில் சமூக ஊடக பாவனையில் கவனம்

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலத்தில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் போது அவதானமாக இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அதன்படி, இந்த விடுமுறை காலத்தில் மேற்கொள்ளும் பயணங்களின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை உடனுக்குடன் சமூக ஊடகங்களில் பதிவிடுவதைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தாங்கள் வீட்டில் இல்லை என்பதை உலகிற்கு வெளிப்படுத்துவது திருடர்களுக்குச் சாதகமாக அமையும் என பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர். எனவே, சுற்றுப்பயண அனுபவங்களை மீண்டும் வீடு திரும்பிய பின்னரே சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்ளுமாறு

Local News, News

பஸ்ஸில் அதிக கட்டணம் அறவிடப்பட்டால் உடன் அறிவியுங்கள்

நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிகக் கட்டணம் அறவிடப்படும் பேருந்துகள் குறித்து 1955 என்ற இலக்கத்திற்கு முறைப்பாடு செய்யுமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு பயணிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.  இது தொடர்பாக நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அந்த ஆணைக்குழுவின் செயற்பாட்டு பணிப்பாளர் ஷெரின் அத்துகோரல இதனைத் தெரிவித்துள்ளார்.  பண்டிகைக் காலங்களில் அனுமதிப்பத்திரம் இன்றி பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகள் இருக்கக்கூடும் எனவும், அத்தகைய பேருந்துகள் பயணிகளைச் சுரண்ட வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  அவ்வாறு அனுமதிப்பத்திரம் இன்றி

Local News, News

கடந்த 24 மணிநேரத்தில் இடம்பெற்ற விபத்துக்களில் 6 பேர் பலி

கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர்.  தெற்கு அதிவேக வீதியின் 54.9 கிலோமீற்றர் மைல்கல்கலுக்கு அருகில் கொட்டாவை நோக்கி பயணித்த லொறி ஒன்று, முன்னால் சென்ற சிமெந்து ஏற்றிய லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானது.  இதில் பின்னால் வந்த லொறியின் சாரதி உள்ளிட்ட மூவர் படுகாயமடைந்து நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இருவர் உயிரிழந்தனர்.  திஸ்ஸமஹாராம பகுதியைச் சேர்ந்த 62 மற்றும் 64 வயதுடையவர்களே இவ்வாறு உயிரிழந்தனர். 

Local News, News

இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அதிரடி தீர்மானம்

மின்சார உற்பத்தி, கடத்துகை மற்றும் விநியோகத்திற்காக ஏற்படும் நியாயமான செலவுகளை மட்டுமே மின்சாரக் கட்டணத் திருத்தங்களின் போது கருத்திற் கொள்ள இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி அளித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது. அண்மைய மின்சாரக் கட்டணத் திருத்தத் தீர்மானத்தின் போது, நிலக்கரி நிலைமை காரணமாக ஏற்பட்ட மேலதிக செலவுகள் அல்லது வேறு ஏதேனும் நியாயமற்ற செலவுகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அத்துடன், எதிர்கால மின்சாரக் கட்டணத் திருத்த முன்மொழிவுகளிலிருந்தும் நிலக்கரி நெருக்கடி தொடர்பான மேலதிக

Astrology, Jobs

இன்றைய ராசி பலன் 12 ஏப்ரல் 2026

இன்று ஏப்ரல் 12, 2026 பங்குனி மாதம் 29ம் தேதி ஞாயிறு கிழமை, மகர ராசியில் திருவோணம் பின் அவிட்டம் நட்சத்திரத்தில் சந்திரன் பயணிக்க உள்ளார். இன்று அமிர்த யோகம் உள்ள தினம். இன்று நீசபங்க ராஜ யோகம் உருவாகும் நாள். இன்று மிதுன ராசிக்கு சந்திராஷ்டமம் உள்ளது. இன்று சுபமுகூர்த்த தினம். இன்று ஏப்ரல் 12, 2026 ஞாயிறு கிழமை, பங்குனி மாதம் 29ம் தேதி, மகர ராசியில் சந்திரன் சஞ்சாரம் செய்யவுள்ளார். இன்று அமிர்த

Health & Beauty Tips, News

40 வயதுக்கு மேல் சோர்வு வர இதுதான் காரணம்!.. ஆய்வில் முக்கிய தகவல்!…

ஆண்கள், பெண்கள் என இரு பாலருக்குமே 40 வயதுக்கு மேல் உடலில் ஒரு விதமான சோர்வு வந்துவிடும். உடல் ஆக்டிவாகவே இருக்காது. எப்போதும் உடல் மந்தமாகவே இருக்கும்.. சுறுசுறுப்பாக எந்த வேலையும் செய்ய முடியாது. 60 வயது ஆகிவிட்டது போல மனம் சோர்வு பெறும். இந்நிலையில்தான் 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் அடிக்கடி உடல் சோர்வை உணர்வதற்கு முதுமை ஒரு காரணமாக இருந்தாலும் வாழ்வியல் அழுத்தங்களும் முக்கிய காரணம் என சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.. குடும்பம்

News, World News

ஹார்முஸ் ஜலசந்தி விரைவில் திறக்கப்படும் – ஈரானுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் ஒத்துழைப்பு இருந்தாலும் இல்லாவிட்டாலும் உலகின் முக்கியமான கடல் வணிக வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தி விரைவில் மீண்டும் திறக்கப்படும் என்று கடுமையாக தெரிவித்துள்ளார். இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அமைதி பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாகவே இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பை அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தலைமையிலான குழு முன்னெடுக்கிறது. பேச்சுவார்த்தையின் முக்கிய நோக்கம் குறித்து கருத்து தெரிவித்த டிரம்ப், ஈரான் அணு

News, World News

இஸ்லாமாபாத்தில் பள்ளிகள், வணிக வளாகங்கள் மூடல்.. நாளை அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை..!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றத்தை தணிக்கும் நோக்கில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அமைதி பேச்சுவார்த்தை ஏப்ரல் 11 முதல் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் தொடங்குகிறது. இந்த பேச்சுவார்த்தையை முன்னிட்டு, இஸ்லாமாபாத் நகரம் தற்போது ஒரு பலத்த பாதுகாப்பு கோட்டையாக மாற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்றம், வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள ‘ரெட் ஜோன்’ பகுதிக்குள் பொதுமக்கள் நடமாட்டம் முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது.  நகரம் முழுவதும் ஆயுதம் ஏந்திய

Scroll to Top