Search Results for: 3

Here are the search results for your search.

News, World News

அமெரிக்கா – ஈரான் இடையில் புதிய போர்நிறுத்தப் பேச்சுவார்த்தை நாளை இஸ்லாமாபாத்தில்

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான புதிய போர்நிறுத்தப் பேச்சுவார்த்தை நாளை புதன்கிழமை (22) பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ளதாக இரண்டு அதிகாரிகள் எசோசியேட்டட் பிரஸ்ஸிடம் தெரிவித்தனர்.தற்போது நடைமுறையிலுள்ள இரண்டு வார கால தற்காலிகப் போர்நிறுத்தம் முடிவுக்கு வரவுள்ள நிலையிலேயே இந்தப் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படவுள்ளன. மறுபுறம், இந்த பேச்சுவார்த்தையில்  ஒரு உடன்பாடு எட்டப்படாவிட்டால் ஈரானிய உட்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். நாடுகளுக்கும் இடையிலான கடல்சார் மோதல்கள் காரணமாக உலகளாவிய ரீதியில் […]

Cinema, News

கரூர் சம்பவம் குறித்து விஜய் வேதனை: “என் மீது ஏன் இத்தனை வஞ்சம்?”

கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகம் பிரசார நிகழ்வின்போது ஏற்பட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக, அந்தக் கட்சியின் தலைவர் Vijay தனது ஆழ்ந்த ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்த சம்பவம் குறித்து கரூரில் உள்ள மக்களிடம் கேட்டாலே உண்மை வெளிவரும் எனக் கூறிய அவர், உண்மை நிலைமை அப்படியிருக்கையில் தன் மீது ஏன் குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறது என்று கேள்வி எழுப்பினார். “நாங்கள் அரசியலே செய்ய மாட்டோம்” என முன்பு வெளியிடப்பட்ட காணொளியை குறிப்பிட்ட

Local News, News

ஏப்ரல் மாத அஸ்வெசும கொடுப்பனவு நாளை வங்கிகளில் செலுத்தல்

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ், ஏப்ரல் மாதத்திற்கான முதியோர் கொடுப்பனவுகள் நாளை (22) வங்கிகளுக்கு அனுப்பப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட 617,406 முதியவர்களுக்கும், இரண்டாம் கட்டத்தின் கீழ் 72,525 முதியவர்களுக்கும் கொடுப்பனவுகள் வழங்கப்பட உள்ளன. தகுதி பெற்ற பயனாளிகள் தங்களின் அஸ்வெசும வங்கிக் கணக்குகள் மூலம் நாளை முதல் இந்த தொகைகளைப் பெற முடியும் என்றும் நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

Cinema, News

இலங்கைக்கு திடீர் வருகை தந்த சூர்யா மற்றும் ஆர்.ஜே. பாலாஜி – ரசிகர்கள் உற்சாகத்தில்!

தமிழ் திரைப்பட உலகின் முன்னணி நடிகரான சூர்யா மற்றும் நடிகர்-இயக்குநரான ஆர்.ஜே. பாலாஜி ஆகியோர் இன்று திடீரென இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். எந்த முன்னறிவிப்பும் இன்றி நிகழ்ந்த இந்த பயணம் ரசிகர்களிடையே பெரும் ஆவலை ஏற்படுத்தியுள்ளது. இவர்களின் வருகையின் நோக்கம் குறித்து இதுவரை இருவரின் தரப்பிலிருந்தும் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இவர்கள் Colombo நகரில் உள்ள ஒரு நட்சத்திர தரமான ஹோட்டலில் தங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில்

News, World News

போர் பதற்றம் தீவிரம்: ஹோர்முஸ் நீரிணை கப்பல் விவகாரம் – அமெரிக்க பேச்சுக்கு ஈரான் மறுப்பு

அமெரிக்காவுடன் புதிய சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்கும் திட்டம் எதுவும் இல்லை என ஈரான் வெளியுறவு அமைச்சகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக அல்ஜஸீரா செய்தி வெளியிட்டுள்ளது. ஹோர்முஸ் நீரிணையில் நிலவும் மோதல் சூழ்நிலை மற்றும் போர்நிறுத்த ஒப்பந்த மீறல்களே இந்த முடிவுக்குக் காரணம் என ஈரான் தெரிவித்துள்ளது. குறிப்பாக, அந்தப் பகுதியில் ஈரானிய சரக்குக் கப்பல் அமெரிக்காவால் சிறைபிடிக்கப்பட்டதையும், கடல்சார் முற்றுகை தொடர்வதையும் ஈரான் கடுமையாக விமர்சித்துள்ளது. ‘டூஸ்கா’ எனப்படும் ஈரானிய கொடியுடன் சென்ற சரக்குக் கப்பலை அமெரிக்க கடற்படை

Local News, News

விக்டோரியா நீர்த்தேக்க நீர் வீணாகிறதா? – குற்றச்சாட்டுகளை மறுத்த நீர்ப்பாசனத் திணைக்களம் விளக்கம்

விக்டோரியா நீர்த்தேக்கத்திலிருந்து நீர்ப்பாசனத் திணைக்களம் உள்ளிட்ட அதிகாரிகள் தன்னிச்சையாக நீரை வெளியேற்றி வருவதாக தேசிய விவசாய ஒருமைப்பாடு குற்றம் சாட்டியுள்ளது. இந்நடவடிக்கைகள் நாட்டின் எதிர்கால உணவுப் பாதுகாப்புக்கு ஆபத்தாக அமையும் எனவும் அந்த அமைப்பு எச்சரித்துள்ளது. தேசிய விவசாய ஒருமைப்பாட்டின் தலைவர் அநுராத தென்னகோன் கருத்து தெரிவிக்கையில், எதிர்கால விவசாய தேவைகளுக்காக நீரை சேமிக்க வேண்டிய நிலையில், அதிகாரிகள் குறுகிய கால நோக்கத்துடன் நீரை வீணடித்து வருவதாக தெரிவித்தார். விவசாய தேவைகள் இன்னும் ஆரம்பிக்கப்படாத சூழலிலும், குளங்களில்

Astrology, News

இன்றைய ராசி பலன் 20 ஏப்ரல் 2026

இன்று ஏப்ரல் 20, 2026 திங்கட் கிழமை, பங்குனி மாதம் 07ம் தேதி, ரிஷபம் ராசியில் சந்திரன் சஞ்சாரம் செய்யவுள்ளார். இன்று சித்த யோகம் உள்ள தினம். மீனத்தில் சனி, புதன், செவ்வாய் கிரகங்களின் சேர்க்கை நடக்கிறது. இன்று சுக்கிரனின் பெயர்ச்சி நடக்கிறது. துலாம் ராசியில் உள்ள சித்திரை, சுவாதி நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் உள்ளது. இன்று 20 ​ஏப்ரல் 2026 பங்குனி மாதம் 07ம் தேதி திங்கட் கிழமை, ரிஷப ராசியில் கிருத்திகை பின் ரோகிணி நட்சத்திரத்தில்

Local News, News

பூக்கள் அல்ல… தோட்டத்தின் அழகே வருமானம்! – வைரலாகும் விவசாயியின் ஐடியா

சந்தையில் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காத சூழலில், தனது தோட்டத்தின் இயற்கை அழகையே வருமானமாக மாற்றி புதுமையான முயற்சியில் ஈடுபட்டுள்ளார் தமிழகத்தின் திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த ஒரு விவசாயி. அவர் தனது நிலத்தில் சூரியகாந்தி சாகுபடி செய்திருந்தார். தற்போது தோட்டம் முழுவதும் மஞ்சள் நிற சூரியகாந்தி பூக்களால் காட்சியளித்தாலும், சந்தையில் அவற்றிற்கு போதிய விலை கிடைக்காததால் சாகுபடி செலவைக் கூட ஈடுகட்ட முடியாத நிலை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, பூக்களை குறைந்த விலையில் விற்பனை செய்து நஷ்டமடைவதை

K Star Academy

K Star Academy offers tuition in Tamil & English medium, plus spoken English and elocution classes to boost confidence and academic success.

News, World News

தங்கம் விலை மீண்டும் உயர்வு: சர்வதேச சந்தையில் அதிரடி ஏற்றம்

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்களும், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நீடிக்கும் பதற்றமான நிலையும் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் இன்று (19) குறிப்பிடத்தக்க உயர்வைப் பதிவு செய்துள்ளன. அதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,831.23 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது. இதேவேளை, வெள்ளி ஒரு அவுண்ஸ் 80.83 டொலராக விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வுக்கு உலக அரசியல் சூழ்நிலைகளும், அமெரிக்க டொலரின் வலுவூட்டலும் முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகின்றன. குறிப்பாக, மத்திய கிழக்கு பகுதியில்

Scroll to Top