
மத்திய கிழக்கு நெருக்கடிக்கும் மத்தியிலும் தேங்காய் ஏற்றுமதியில் முன்னேற்றம்
கடந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் அதே காலப்பகுதியில் இலங்கையின் தேங்காய் ஏற்றுமதி வருமானம் 21 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் மோதல்களால் கடல்வழிப் போக்குவரத்தில் ஏற்பட்ட தடங்கல்கள் காணப்பட்ட போதிலும், ஏற்றுமதி வருமானத்தில் குறிப்பிடத்தக்க உயர்வு பதிவாகியுள்ளது. இந்த சவால்களை சமாளிப்பதற்காக, ஏற்றுமதியாளர்கள் மாற்று போக்குவரத்து முறைகளைப் பயன்படுத்தியதே இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது. குறிப்பாக, தேங்காய் மற்றும் […]








