
விக்டோரியா நீர்த்தேக்கத்தில் இன்று (17) நீராடச் சென்ற நான்கு இளைஞர்களில் இருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும், ஒருவரை தொடர்ந்து தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், மற்றுமொரு இளைஞர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
