
தமிழக தேர்தல்: மகள்களுடன் வந்து வாக்களித்த ரஜினிகாந்த் – கமல்ஹாசன் ஜனநாயகக் கடமை நிறைவேற்றினர்
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (23) காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் தங்களது வாக்குரிமையைப் பயன்படுத்தினர். மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் மற்றும் நடிகரான கமல்ஹாசன், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மாநகராட்சி பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் தனது மகள் ஸ்ருதிஹாசனுடன் வந்து வாக்களித்தார். இதேவேளை, நடிகர் ரஜினிகாந்த் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கைப் பதிவு […]








