Search Results for: 3

Here are the search results for your search.

Astrology, News

இன்றைய ராசி பலன் 11 ஏப்ரல் 2026

இன்று ஏப்ரல் 11, 2026 பங்குனி மாதம் 28ம் தேதி சனிக் கிழமை, மகர ராசியில் உத்திராடம் பின் திருவோணம் நட்சத்திரத்தில் சந்திரன் பயணிக்க உள்ளார். இன்று சித்த யோகம் உள்ள தினம். இன்று சூரியனுக்கு 11ல் சந்திரன் அமைந்திருப்பதால் சம யோகம், உருவாகிறது. இன்று மிதுன ராசிக்கு சந்திராஷ்டமம் உள்ளது. இன்று ஏப்ரல் 11, 2026 சனிக் கிழமை, பங்குனி மாதம் 28ம் தேதி, மகர ராசியில் சந்திரன் சஞ்சாரம் செய்யவுள்ளார். இன்று சித்த யோகம் […]

News, Uncategorized, World News

உலகமே உற்றுநோக்கும் சந்திப்பு – ஈரானுடன் சமரசம் செய்யத் தயாராகிறதா அமெரிக்கா?

ஈரானுடன் மிக முக்கியமான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்காக அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் (JD Vance) பாகிஸ்தானுக்குப் பயணமாகியுள்ளார்.நாளை (11) இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ள இந்தப் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக அவர் விடுத்துள்ள செய்தியில், ஈரான் நல்லெண்ணத்துடன்செயற்படுமானால், அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க அமெரிக்கா தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். ஹோர்முஸ் நீரிணை ஊடாகச் செல்லும் கப்பல்களுக்குப் போக்குவரத்து கட்டணத்தை அறவிடும் ஈரானின் தீர்மானம் மற்றும் பிராந்திய பாதுகாப்பு குறித்து இந்தப் பேச்சுவார்த்தையில் அதிக கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சர்வதேச எரிசக்தி

Cinema, News

“ஜனநாயகன்” படம் இணையத்தில் கசிவு – திரைப்பிரபலங்கள் கடும் கண்டனம்

ஹெச். வினோத் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி வெளியீட்டிற்கு தயாராக இருந்த “ஜனநாயகன்” திரைப்படம் இணையத்தில் முழுமையாக கசிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் முழு 3 மணி நேர காட்சிகளும் இணையத்தில் வெளியானதால், படக்குழு மிகுந்த அதிர்ச்சியில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பல திரைப்பிரபலங்கள் பைரசிக்கு எதிராக கண்டனங்களை பதிவு செய்துள்ளனர். இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ், பதிப்புரிமை மீறலை ஆதரிக்க வேண்டாம் என்றும் கலைஞர்களின் கடின உழைப்பை

Local News, News

புத்தாண்டு காலத்தில் மதுபான விற்பனைக்கு தற்காலிக கட்டுப்பாடு

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு, ஏப்ரல் 13 மற்றும் 14 ஆகிய தினங்களில் நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை கலால் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளரும் பிரதி ஆணையாளருமான ஏ.ஏ. ரொஷான் பெரேரா வெளியிட்டுள்ளார். அரசாங்கத்தின் அனுமதியுடன் அமுல்படுத்தப்படும் இந்த உத்தரவின் அடிப்படையில், மதுபான விற்பனைக்கு உரிமம் பெற்ற அனைத்து நிறுவனங்களும் குறித்த இரண்டு நாட்களிலும் செயல்படக்கூடாது. இதில் வெளிநாட்டு மதுபான விற்பனை நிலையங்கள், பார்கள், விருந்தகங்கள் மற்றும் உணவகங்களில்

News, Sports News

இறுதி வரை போராடிய டெல்லி!9 ஆண்டுகளில் முதல் அரை சதத்தை பதிவு செய்த தமிழக வீரர்

2026 ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரில் 14ஆவது போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. டெல்லியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற டெல்லி அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. குஜராத் அணி அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் அணியின் தொடக்க ஆட்டகாரர் வீரர் சாய் சுதர்சன் 12 ஓட்டங்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் களமிறங்கிய ஜோஸ் பட்லர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவருடன் ஆடிய அணித்தலைவர் சுப்மன் கில் அரைசதம் கடந்தார்.

News, Sports News

யாழ் வீரர்கள் வரலாறு படைத்தனர் – தேசிய உதைப்பந்தாட்டத்தில் புதிய சாம்பியன்!

இலங்கை உதைப்பந்தாட்ட வரலாற்றில் முக்கியமான ஒரு மைல்கல்லை உருவாக்கி, வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த யாழ் நாவாந்துறை சென். மேரிஸ் கழகம் தேசிய மட்டத்தில் “சாம்பியன்ஸ் கிண்ண” பட்டத்தை வென்றுள்ளது. பரபரப்பான இறுதிப்போட்டி – கடைசியில் பெனால்டியில் தீர்ப்பு இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனம் நடத்திய நொக்-அவுட் தொடரின் இறுதிப்போட்டி கொழும்பு குதிரைப் பந்தயத் திடல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் பாரம்பரிய சக்திவாய்ந்த சோண்டர்ஸ் கழகத்துடன் சென். மேரிஸ் கழகம் மோதியது. போட்டி தொடங்கிய 3ஆவது நிமிடத்திலேயே டஞ்சுமா கம்பாரி

Astrology, News

இன்றைய ராசி பலன் 10 ஏப்ரல் 2026

இன்று ஏப்ரல் 10, 2026 பங்குனி மாதம் 27ம் தேதி வெள்ளிக் கிழமை, மகர ராசியில் பூராடம் பின்பு உத்திரம் நட்சத்திரத்தில் சந்திரன் பயணிக்க உள்ளார். இன்று சித்த யோகம் உள்ள தினம். இன்று மீன ராசியில் ஆதித்ய தித்ய யோகம், உருவாகிறது. சூரியனுக்கு 2ம் இடத்தில் சுக்கிரன் இருப்பதால் வேசி யோகம் உருவாகிறது. இன்று ரிஷப ராசிக்கு சந்திராஷ்டமம் உள்ளது. இன்று ஏப்ரல் 10, 2026 வெள்ளிக் கிழமை, பங்குனி மாதம் 27ம் தேதி, மகர

Health & Beauty Tips, News

எடை குறைவா? இதை சாப்பிட்டால் உடல் எடை நிச்சயம் அதிகரிக்கும்!

வாழ்க்கை முறை மாறி வருவதாலும் அதிக கலோரி கொண்ட உணவுகளாலும் உடல் எடை அதிகரிப்பதாக இன்று பலரும் கூறி வருகின்றனர். உடல் எடையைக் குறைப்பது எப்படி என்பதுதான் இன்று அதிகமாகக் கேட்கப்படும் கேள்வியாகவும் உள்ளது. பலரும் உடல் எடையை குறைப்பதற்குப் பல வழிமுறைகள் சொல்கின்றனர். இதற்கான யோசனைகள் இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன. ஆனால், இதே நேரம் உடல் எடை குறைவாக உள்ளவர்கள், ஆரோக்கியமான முறையில் உடல் எடையை எப்படிக் கூட்டுவது என்பதற்கான வழிகளையும் தேடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். பார்க்கப்போனால்,

Local News, News, World News

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்

இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) இன்றைய நாளுக்கான (09.04.2026) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க (USD) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 311.62 ஆகவும் விற்பனைப் பெறுமதி 319.08 ஆகவும் பதிவாகியுள்ளது. ஸ்ரேலிங் பவுண் (Pound) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 416.02 ஆகவும் விற்பனைப் பெறுமதி 428.86 ஆகவும் பதிவாகியுள்ளது. நாணயமாற்று விகிதம் யூரோ (Euro) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 362.12 ஆகவும் விற்பனைப் பெறுமதி 373.70 ஆகவும் பதிவாகியுள்ளது. கனேடிய

Scroll to Top