May 2026

News, Uncategorized

வவுனியாவில் பயங்கர விபத்து: சொகுசு பேருந்து மோதி குடும்பத் தலைவர் உயிரிழப்பு

வவுனியா மாவட்டத்தில் இடம்பெற்ற கோர சாலை விபத்தில் குடும்பத் தலைவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், அவரது மனைவி படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியில், ஈரற்பெரியகுளம் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக நேற்று (29) இரவு சுமார் 9.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த சொகுசு பேருந்து ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, பெரியஉளுக்குளம் பகுதியைச் […]

News, World News

மனித உருவ ரோபோக்களுடன் கார் உற்பத்தியில் புதிய அத்தியாயம் தொடங்கும் BMW

உலகப் புகழ்பெற்ற கார் உற்பத்தியாளரான BMW, தனது உற்பத்தி நடவடிக்கைகளில் முதன்முறையாக மனித உருவ ரோபோக்கள் (Humanoid Robots) பயன்பாட்டை அறிமுகப்படுத்த தீர்மானித்துள்ளது. சர்வதேச ஊடகங்களின் தகவலின்படி, ஐரோப்பாவில் அமைந்துள்ள BMW தொழிற்சாலைகளில் இந்த ரோபோக்கள் விரைவில் பணியில் அமர்த்தப்பட உள்ளன. இதற்காக Hexagon Robotics தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இரண்டு மனித உருவ ரோபோக்களை எதிர்வரும் கோடைக்காலத்தில் சோதனை அடிப்படையில் பயன்படுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஜெர்மனியில் உள்ள BMW நிறுவனத்தின் Leipzig கார் உற்பத்தி

Astrology, News

இன்றைய ராசி பலன் 29 மே 2026

இன்று மே 29, 2026 வெள்ளிக் கிழமை, பராபவ வருடம், வைகாசி மாதம் 15ம் தேதி, துலாம் ராசியில் சந்திரன் சஞ்சாரம் செய்யவுள்ளார். இன்று சித்த யோகம் உள்ள தினம். இன்று சுக்கிரனின் அருளும், புதன் – சுக்கிர சேர்க்கை யோகம் கிடைக்கக்கூடிய நாள். இன்று மீனம் ராசியில் உள்ள உத்திரட்டாதி, ரேவதி நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் உள்ளது. இன்று மே 29, 2026 வைகாசி மாதம் 15ம் தேதி வெள்ளிக் கிழமை, துலாம் ராசியில் சுவாதி, விசாகம்

News, World News

அமெரிக்காவின் 250வது ஆண்டு விழாவை முன்னிட்டு டிரம்ப் உருவப்படத்துடன் புதிய $250 நோட்டு திட்டம்

அமெரிக்கா உருவானதன் 250வது ஆண்டு விழா வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள நிலையில், அதனை முன்னிட்டு முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் உருவப்படத்துடன் புதிய 250 டாலர் நாணய நோட்டு அச்சிடும் சாத்தியம் குறித்து விவாதம் எழுந்துள்ளது. அமெரிக்க கருவூலத் துறை அதிகாரி பிராண்டன் பீச், கருவூலத் துறை ஊழியர்களுக்கு இதற்கான முன்மாதிரி வடிவங்களை தயாரிக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை தெரிவித்துள்ளது. எனினும், அமெரிக்க சட்டத்தின்படி நாணய நோட்டுகளில் பொதுவாக மறைந்தவர்களின் உருவப்படங்கள் மட்டுமே இடம்பெற

Local News, News

வரி மற்றும் பணவீக்கத்தால் பெண்கள் சுகாதார சிக்கலில்

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் அதிக வரி விதிப்புகள் காரணமாக பெண்களுக்கான சுகாதார தயாரிப்புகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்த விலை உயர்வால் குறிப்பாக கிராமப்புற பெண்கள், பாடசாலை மாணவிகள் மற்றும் இளம் பெண்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக அந்த அமைப்பின் விசேட மருத்துவர் சமல் சஞ்சீவ கூறியுள்ளார். இலங்கை ரூபாயின் மதிப்பிழப்பு, இறக்குமதி வரிகள், உற்பத்திச் செலவுகள் மற்றும் பல அடுக்கு

Local News, News

சுகாதார துறையில் புதிய ஆட்சேர்ப்பு நடவடிக்கை ஆரம்பம்

கடந்த ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக, 515 பட்டதாரி தாதியர்களுக்கு இன்று (29) உத்தியோகபூர்வ நியமனக் கடிதங்கள் வழங்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இந்த நியமனங்கள் அனைத்தும் தரம் III தாதிய உத்தியோகத்தர் பதவிகளுக்காக வழங்கப்படுகின்றன. 2021ஆம் ஆண்டுக்குப் பின்னர் பட்டதாரி தாதியர்களுக்கான புதிய நியமனங்கள் எதுவும் வழங்கப்படாத நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கதாகும். புதிதாக நியமனம் பெறும் தாதியர்கள், நாடு முழுவதும் உள்ள முக்கிய அரசாங்க மற்றும் போதனா

News, World News

போர்நிறுத்தத்தை மீறி லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: பெண்கள், குழந்தைகள் உட்பட 16 பேர் பலி

லெபனானுடன் ஏற்பட்டிருந்த போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, அந்நாட்டின் தெற்கு பகுதிகளில் இஸ்ரேல் மேற்கொண்ட வான்வழித் தாக்குதல்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 16 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 58 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் இஸ்ரேலிய தாக்குதல்களால் லெபனானில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 50ஐ கடந்துள்ளது. மாகாணங்களை இணைக்கும் முக்கியச் சாலையான அஸ்லூன் நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் உயிரிழந்தனர்.

News, World News

நிலவில் நிரந்தர ஆய்வு தளம்: மூன்று கட்ட திட்டத்தை அறிவித்த நாசா

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் நாசா, நிலவில் மனிதர்கள் நீண்ட காலம் தங்குவதற்கான நிரந்தர ஆய்வு தளம் அமைக்கும் புதிய மூன்று கட்ட திட்டத்தை அறிவித்துள்ளது. சமீபத்தில், ஆர்ட்டெமிஸ்–2 திட்டத்தின் மூலம் நான்கு விண்வெளி வீரர்கள் நிலவை சுற்றிப் பயணம் செய்து வெற்றிகரமாக திரும்பினர். 54 ஆண்டுகளுக்குப் பிறகு மனிதர்கள் நிலவை நெருங்கிச் சென்ற முக்கிய சாதனையாக இது கருதப்படுகிறது. இந்த முயற்சியின் தொடர்ச்சியாக, நிலவில் நிரந்தர ஆய்வு மையம் அமைக்கும் மிகப்பெரிய திட்டத்தை நாசா தற்போது

Astrology, News

இன்றைய ராசி பலன் 28 மே 2026

இன்று மே 28, 2026 வியாழன் கிழமை, பராபவ வருடம், வைகாசி மாதம் 14ம் தேதி, துலாம் ராசியில் சந்திரன் சஞ்சாரம் செய்யவுள்ளார். இன்று சித்த யோகம் உள்ள தினம். இன்று குரு அருளும், லட்சுமி நாராயண யோகம் கிடைக்கக்கூடிய நாள். இன்று மீனம் ராசியில் உள்ள பூரட்டாதி, உத்திரட்டாதி நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் உள்ளது. இன்று மே 28, 2026 வைகாசி மாதம் 14ம் தேதி வியாழன் கிழமை, துலாம் ராசியில் சித்திரை, சுவாதி நட்சத்திரத்தில் சந்திரன்

News, World News

மத்திய கிழக்கு பதற்றம் அதிகரிப்பு: உலக சந்தையில் எரிபொருள் விலை உயர்வு

பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 3.75% அதிகரிப்பு ஈரானின் பந்தர் அப்பாஸ் பகுதியை இலக்காகக் கொண்டு அமெரிக்கா நடத்தியதாக கூறப்படும் தாக்குதல்களுக்கு பதிலடியாக, மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களைத் தாக்குவோம் என ஈரானிய இராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், உலக சந்தையில் எரிபொருள் விலை மீண்டும் உயர்வை கண்டுள்ளது. இதன் விளைவாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 3 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. அதன்படி, பிரெண்ட் கச்சா எண்ணெய்

Scroll to Top