
ஃபிரைட் ரைஸ், பிரியாணி விலை உயர்வு: இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு!
இன்று (07) நள்ளிரவு முதல் ஃபிரைட் ரைஸ், பிரியாணி மற்றும் நாசி கோரெங் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலையை 25 ரூபாவால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதேவேளை, சாதாரண தேநீரின் விலை 5 ரூபாவாலும், பால் தேநீரின் விலை 10 ரூபாவாலும் உயர்த்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிற்றுண்டி வகைகளின் விலையும் 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் ஹர்ஷனா ருக்ஷன் தெரிவித்துள்ளார். எனினும், முட்டை ரொட்டி, பரோட்டா […]









