இந்தியா–இலங்கை உறவை வலுப்படுத்துவோம்:தமிழக முதல்வர் விஜய்க்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க வாழ்த்து
தமிழக முதலமைச்சராக பதவியேற்றுள்ள Vijay அவர்களுக்கு இலங்கை ஜனாதிபதி Anura Kumara Dissanayake வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது சமூக வலைதளப் பதிவின் மூலம் அவர் இந்த வாழ்த்தை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், இலங்கையும் தமிழகமும் வரலாறு, கலாசாரம், தொழில்முனைவு மற்றும் தலைமுறை தலைமுறையாக தொடரும் மக்கள் உறவுகள் மூலம் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்தியா – இலங்கை உறவு தொடர்ந்து வலுப்பெற்று வரும் நிலையில், இரு தரப்புக்கும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் புதிய வாய்ப்புகளுக்கும் எதிர்காலத்தில் […]









