Sports News

News, Sports News

ICC T20 தரவரிசை புதுப்பிப்பு: இந்தியா முதலிடம் தொடர்கிறது, இலங்கை 9ஆவது இடத்திற்கு சரிவு

சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) வெளியிட்ட சமீபத்திய வருடாந்திர தரவரிசைப் புதுப்பிப்பில், ஆண்களுக்கான T20 தரவரிசையில் இந்திய அணி தனது முதலிடத்தைத் தக்கவைத்துள்ளது. அதேவேளை, இலங்கை அணி ஒரு இடம் பின்னடைந்து 9ஆவது இடத்திற்கு சென்றுள்ளது. இந்திய அணி 275 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கிறது. இங்கிலாந்து 262 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், அவுஸ்திரேலியா 258 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன. இலங்கை அணி முன்பு 8ஆவது இடத்தில் இருந்த நிலையில், தற்போது 6 புள்ளிகளை இழந்து 9ஆவது […]

News, Sports News

மும்பை இந்தியன்ஸ் வீழ்ச்சிக்கு ஒருவரை மட்டும் குறை கூற முடியாது – இயன் பிஷப்

மும்பை இந்தியன்ஸ்அணியின் தொடர்ச்சியான பின்னடைவை ஒரே நபரிடம் சுமத்துவது சரியல்ல என்று இயன் பிஷப் தெரிவித்துள்ளார். அணியின் தலைவரான ஹர்திக் பாண்டியா மீது மட்டும் குற்றச்சாட்டைச் சுமத்த முடியாது என்றும், சூர்யகுமார் யாதவ் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா போன்ற மூத்த வீரர்களும் தங்களது பொறுப்பை ஏற்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் 6 தோல்விகளை சந்தித்துள்ளது. Sunrisers Hyderabad அணிக்கு எதிரான போட்டியில் 243 ஓட்டங்கள் எடுத்தபோதும்

News, Sports News

ராஜஸ்தானின் இளம் நட்சத்திரம் ஐபிஎலில் புதிய வரலாறு படைத்த சூர்யவன்ஷி

நடப்பு Indian Premier League தொடரில் Rajasthan Royals அணியின் இளம் வீரர் Vaibhav Suryavanshi தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். Punjab Kings அணிக்கு எதிரான போட்டியில், ராஜஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் சூர்யவன்ஷி பல சாதனைகளை படைத்து ஐபிஎல் வரலாற்றில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணி, Prabhsimran Singh மற்றும் Marcus Stoinis ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 20

News, Sports News

மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி – ரோஹித் சர்மா மீண்டும் களமிறங்க வாய்ப்பு

ஐபிஎல் 2026 தொடரில் காயம் காரணமாக கடந்த மூன்று போட்டிகளில் விளையாடாமல் இருந்த மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ரோஹித் சர்மா, எதிர்வரும் புதன்கிழமை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிக்கு எதிரான போட்டியில் மீண்டும் களமிறங்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏப்ரல் 12ஆம் திகதி ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணிக்கு எதிரான போட்டியின் போது அவருக்கு தசைநார் காயம் (Hamstring Injury) ஏற்பட்டது. இதன் காரணமாக பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை

News, Sports News

பஞ்சாப் முதலிடம் தக்கவைக்குமா? இன்று ஐபிஎலில் இரட்டை மோதல்கள்

2026 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் 35 மற்றும் 36ஆவது போட்டிகள் இன்று (25) நடைபெறுகின்றன. இன்றைய முதல் போட்டி பிற்பகல் 3.30க்கு டெல்லி கெப்பிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையில் நடைபெறுகிறது. இரவு 7.30க்கு ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. இதுவரை நடைபெற்ற போட்டிகளில் பஞ்சாப் கிங்ஸ் அணி 6 போட்டிகளில் 5 வெற்றிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. டெல்லி கெப்பிடல்ஸ் அணி 6 போட்டிகளில் 3 வெற்றிகளுடன்

News, Sports News

CSK அதிரடி: மும்பையை சுழலில் சுருட்டி மாபெரும் வெற்றி

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 33ஆவது போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை 103 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது. மும்பையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 207 ஓட்டங்களைப் பெற்றது.

News, Sports News

ஐபிஎல் மைதானத்தில் ‘சூனிய’ சர்ச்சை? – எலுமிச்சை காணொளி வைரல்

ஐபிஎல் 2026 தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, சென்னை சுப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி முக்கிய வெற்றியைப் பதிவு செய்தது. ஆனால், போட்டிக்குப் பிறகு மைதானத்தில் பதிவான ஒரு காணொளி புதிய சர்ச்சைக்கு வழிவகுத்துள்ளது. அந்தக் காணொளியில், ஐதராபாத் அணியின் ரசிகர் ஒருவர் கையில் எலுமிச்சை வைத்துக் கொண்டு ஏதோ ஒரு சடங்கு செய்வது போன்ற காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதனை சிலர் ‘சூனியம்’ எனக் கூறி, சிஎஸ்கே வீரர்களின் விக்கெட்டுகளை பாதிக்க முயற்சி என

News, Sports News

CSKக்கு பெரிய பின்னடைவு – முக்கிய வீரர் தொடரை விட்டு வெளியேறினார்

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் கலீல் அஹ்மத் காயம் காரணமாக நடப்பு ஐ.பி.எல். தொடரிலிருந்து விலகியுள்ளார். கடந்த 14ஆம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய போது, அவருக்கு வலது இடுப்புப் பகுதியில் வலி ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ பரிசோதனையில் இது ‘கிரேட் 2’  (Grade 2) வகையைச் சேர்ந்த தசை கிழிவு என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த காயத்திலிருந்து முழுமையாக குணமடைய குறைந்தது 10 முதல் 12 வாரங்கள் வரை

News, Sports News

மைதானத்தில் நடந்தது என்ன?– RCB மீது CSK அதிரடி நடவடிக்கை

நடந்து வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், ராயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணிக்கு எதிராக சென்னை சுப்பர் கிங்ஸ் (CSK) நிர்வாகம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை (BCCI)யிடம் முறைப்பாடு ஒன்றை அளித்துள்ளது. இந்த முறைப்பாடு, ஏப்ரல் 5ஆம் தேதி பெங்களூருவில் உள்ள எம். சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியைச் சுற்றி உள்ளது. போட்டியின் போது, மைதான டிஜே மூலம் “தோசை… இட்லி… சாம்பார்… சட்னி…” என்ற வரிகள் கொண்ட பாடல் மீண்டும் மீண்டும் ஒலிக்கவிடப்பட்டது. இது

News, Sports News

ஐபிஎல் 2026: RCB போட்டியின் போது நிகழ்ந்த பரபரப்பு – 48 மணிநேரத்தில் பதிலளிக்க உத்தரவு

குவஹாத்தியில் நடைபெற்ற ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியின் போது, ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் முகாமையாளர் ரோமி பிந்தர் கைபேசி பயன்படுத்தியதாக எழுந்துள்ள புகார் ஐபிஎல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, வீரர்களுக்கான ஒதுக்கப்பட்ட பகுதியில் அமர்ந்திருந்த முகாமையாளர் ரோமி பிந்தர், கைபேசி பயன்படுத்தும் காட்சிகள் தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பாகின. ஐபிஎல் விதிகளின்படி, போட்டி நடைபெறும் போது ‘வீரர்கள் மற்றும் போட்டி அதிகாரிகளுக்கான பகுதியில்’ கைபேசி

Scroll to Top