
இலங்கை மசகு எண்ணெய் விலை விவகாரம்: HSBC CEO கருத்து உறுதி – பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மறுப்பு
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை சாதாரண நிலையில் இருந்தபோதிலும், இலங்கையைச் சேர்ந்த ஒரு கொள்வனவாளர் பீப்பாய் ஒன்றுக்கு 286 அமெரிக்க டொலர் வரை செலுத்தியதாக HSBC வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜோர்ஜ் எல்ஹெடரி தெரிவித்துள்ளார். இந்த தகவல் ஹொங்கொங்கில் நடைபெற்ற முதலீட்டு மாநாட்டில் அவர் வெளியிட்டதாக கூறப்படுகிறது. இவ்விடயம் தொடர்பாக லண்டனிலுள்ள HSBC தலைமையக ஊடகப் பிரிவிடம் விசாரிக்கப்பட்டபோது, CEO வெளியிட்ட கருத்து உண்மையென அவர்கள் உறுதிப்படுத்தினர். அவர் விளக்கமளித்தபடி, மத்திய கிழக்கிலிருந்து எண்ணெய் […]









