
சன்ஸ்கிரீன் பயன்பாட்டின் முக்கியத்துவம்: இளம் வயதினர்கள் செய்யும் பொதுவான தவறுகள்
Sunscreen important for youngsters: இளம் வயதில் வயதான தோற்றம், டானிங், பிக்மெஷன்டேஷன் போன்ற பிரச்சனைகளில் இருந்து சருமத்தை பாதுகாக்க சன்ஸ்கிரீன் அவசியமாகும். இளைஞர்கள் எந்த சன்ஸ்கிரீன் பயன்படுத்தலாம், எவ்வளவு SPF அளவு நல்லது, பலரும் செய்யும் சன்ஸ்கிரீன் தவறுகள் போன்ற விவரங்களை சரும மருத்துவர் விளக்கியுள்ளார் பல இளைஞர்கள் சன்ஸ்கிரீன் என்பது கடற்கரை பயணம் அல்லது சுற்றுலா செல்லும்போது பயன்படுத்த வேண்டிய ஒன்றாக கருதுகின்றனர். ஆனால், வேலைக்கு செல்லும்போது, கல்லூரிக்கு நடந்து செல்லும்போது அல்லது வெளியில் […]









