
பல மாதங்களுக்குப் பிறகு அலி கமேனியின் இறுதிச் சடங்கு ஏற்பாடுகள் அறிவிப்பு
மறைந்த ஈரானின் முன்னாள் உச்ச தலைவரான Ali Khamenei அவர்களுக்காக மூன்று நாள் அரச மரியாதை இறுதிச் சடங்கை நடத்த ஈரான் திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்டதாகக் கூறப்படும் தாக்குதலில் கடந்த பெப்ரவரி மாதம் உயிரிழந்த கமேனிக்கான இறுதிச் சடங்கு ஆரம்பத்தில் மார்ச் மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், பாதுகாப்பு மற்றும் ஏற்பாட்டு சவால்கள் காரணமாக அது ஒத்திவைக்கப்பட்டிருந்தது. ஈரானின் அரசு ஒளிபரப்பு நிறுவனமான IRIB-க்கு கருத்து தெரிவித்த தெஹ்ரான் […]









